Yaaridam selvoem Iraivaa
Vaazhvu tharum vaarthai ellaam
Ummidam androe ullana
Yaaridam selvoem Iraivaa
Iraivaa (4)

யாரிடம் செல்வோம் இறைவா
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
உம்மிடம் அன்றோ உள்ளன
யாரிடம் செல்வோம் இறைவா
இறைவா (4)


Alaimoethum ulaginilae
Aaruthal nee thara vaendum 2
Andi vanthoem adaikkalam nee (2)
Aathariththae aravanaipaay..(2)

அலைமோதும் உலகினிலே
ஆறுதல் நீ தர வேண்டும் 2
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)
ஆதரித்தே அரவணைப்பாய்..(2)

Manathinilae poeraattam
Manithanaiyae vaattuthayyaa 2
Kunamathillae maaraattam (2)
Kuvalayanthaan inaivatheppoe...(2)

மனதினிலே போராட்டம்
மனிதனையே வாட்டுதய்யா 2
குணமதில்லே மாறாட்டம் (2)
குவலயந்தான் இணைவதெப்போ...(2)

Vaeraruntha marangalilae
Vilainthirukkum malargalaippoel 2
Ulagirukkum nilaikkandu...(2)
Unathu manam irangaathoe (2)

வேரறுந்த மரங்களிலே
விளைந்திருக்கும் மலர்களைப் போல் 2
உலகிருக்கும் நிலை கண்டு...(2)
உனது மனம் இரங்காதோ (2)




























































Site hosted by Angelfire.com: Build your free website today!